மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் 32 கோடி மதிப்பில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று ஷாருக்கான் எடுத்துச் சென்ற விலை உயர்ந்த வாட்சுக்கு அபராதம் விதித்தனர். அதே போல 61 கிலோ …