தீபாவளி நெருங்கி வரும் வேளையில், தள்ளுபடிகள், விலை குறைப்புக்கள், ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில், அத்தியாவசியப் பொருட்கள் வரை பல பொருட்களின் விலை குறைந்துள்ளது.. ஆனால் தங்கம் என்பது இந்தியாவில் முக்கியமான முதலீடாக பார்க்கப்படுகிறது.. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தாலும் சரி அல்லது உங்கள் அன்புக்குரியவர்களை பளபளப்பான புதிய ஆபரணங்களால் ஆச்சரியப்படுத்த திட்டமிட்டாலும் சரி, தீபாவளிக்கு முன் தங்கம் வாங்குவது எப்போதும் ஒரு […]

