வெளிநாட்டுப் பொருள்களின் மீதான மோகம் மக்களிடம் இன்னமும் குறைந்த பாடில்லை. சென்ட், டிரஸ், தலைவலி தைலம், நகைகள் என அனைத்துப் பொருள்களும் இங்கு கிடைத்தாலும் நான் வெளிநாட்டிலிருந்து வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லும் போதே ஒருவித பெருமை தான் அனைவருக்கும். அதிலும் முதலீடுகளைத் தங்கத்தில் போடுபவர்கள் துபாய் தங்கத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தங்க …