நெல்லையருகே வீட்டிற்குள் புகுந்து ரத்தத்தை காட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் டேனியல் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சகிலா அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதால் தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார் […]