fbpx

நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பண வீக்கம் தங்கத்தின் மதிப்பை பொருத்தே கணக்கிடப்படுகிறது. இந்தியாவைப் போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பொதுமக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். சாமானிய மக்கள் மட்டுமின்றி பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக தங்கம் இருக்கிறது.

நமது கலாச்சார அடிப்படையில் தங்க ஆபரணங்கள் மற்றும் அணிகலன்கள் அணிவது பண்டைய …

கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்து காணப்டுடுகிறது. நேற்று ஒரு கிராம் Rs.4,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும், குறைந்து Rs.4,685 க்கு குறைந்துள்ளது.

ஒரு சவரன் நேற்று Rs37,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று Rs37,480 அளவிற்கு குறைந்து விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒருகிராமுக்கு Rs 15-ம், …