ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.71,000-ஐ கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது, நகை வாங்க விழைவோருக்கு பேரிடியாக உள்ளது. இந்தப் போக்கு தொடரும் நிலையில்தான் சர்வதேச பொருளாதாரச் சூழல் நிலவுவது மேலும் அச்சத்தைக் கூட்டியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா – உக்ரேன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் உள்ளிட்ட காரணங்களால், உலகப் பொருளாதார …