சமீப காலமாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.. 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலைகள் எதிர்பாராத அளவை எட்டக்கூடும் என்று ஒரு முக்கிய வங்கி தெரிவித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி குழுவின் அறிக்கையின்படி, இந்தியாவில் தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10 கிராமுக்கு ரூ. 99,500 முதல் ரூ. 1,10,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் […]