fbpx

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல், மற்றும் போர் பதற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அமெரிக்க பத்திரங்கள் மதிப்பு ஆகியவையும் தங்கம் விலை உயர்வதற்கு …