கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவந்த நிலையில் நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது.
சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கேற்ப, கடந்த சில …