மே 29 ஆம் தேதியான இன்று விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்த்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்திய மக்களின் சேமிப்பிலும் தங்கம் முதலிடம் வகிக்கிறது. அப்படியிருக்கையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை, நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் […]
Gold Rate
தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்ற பல […]
Gold Rate: Gold price has risen dramatically.. Do you know how much a gram is..?
தங்கம் சாமானிய மக்களின் நீண்ட கால சேமிப்பு கருவியாக இருக்கும் வேளையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலை காரணமாக ரீடைல் சந்தையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தாலும் தங்கம் வாங்கப்படும் அளவுகள் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள வேளையில் டாலர் மதிப்பு சரிந்தது மட்டும் அல்லாமல் பத்திர முதலீட்டு மீதான முதலீட்டின் லாபம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் பத்திர சந்தையில் இருந்து […]
2023-24 (தொடர்- I) தங்கப் பத்திரங்களுக்கான மத்திய அரசின் அறிவிக்கை 2023, ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.5926 என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்த முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு […]
தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிரடியாக உயரத் தொடங்கியது. இதனால் சாமானிய மக்கள் நகை வாங்க தயக்கம் காட்டினர். இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்திருந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து […]
ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை நேற்று அதிகரித்திருந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ரூ.45,000த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து […]
கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளன. நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் […]
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அட்சய திருதியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நகைக் கடைகளில் ஏப்.22, 23 ஆகிய இரண்டு நாட்களாக விற்பனை களைகட்டியது. மேலும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தும் இருந்தது. இதனால் நகைவாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.5,640-க்கு […]
நாளைய தினம் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அட்சய திருதியை முன்னிட்டு முன்கூட்டியே தங்கத்தின் விலை மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழக்கமாக காலை 9 மணிக்கு மேல் தங்கத்தின் விலை மாற்றப்படும் இந்த நிலையில் இன்று காலை 7. 29 மணி அளவிலேயே மாற்றப்பட்டுள்ளது.ஆகவே அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை முன்கூட்டியே […]