பழங்களை நாள்தோறும் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது என்றாலும் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாம் உண்ணும் உணவில் பழங்கள், காய்கறிகள் என பலவகை உணவு பொருட்களும் இடம் பெறுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. குறிப்பாக பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. …