fbpx

தமிழகத்தில் உள்ள ரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) 2023- 2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்து பயில இன்று (செப்டம்பர் 1) முதல் விண்ணப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 11ஆம் தேதி என்று …