fbpx

Infian Overseas Bank: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஈரோடு கிளையில் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணியிடம் காலியாக இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் நிறைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது .

இந்த வேலை …

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் அட்வைஸர் பணிக்காக காலியாக உள்ள 2 இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் குறைந்தபட்ச …

புதுச்சேரி மாநில கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை கூட்டுறவுத்துறை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி கூட்டுறவுத் துறையில் ஜூனியர் இன்ஸ்பெக்டர் வேலைக்கான 38 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பி.காம் அல்லது பி.ஏ. …

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசர்ஸ் பணிகளுக்கான காலியாக உள்ள 250 இடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.…