fbpx

நல்ல தரமன தூக்கம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து சமீபத்திய ஆய்வு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி அறிவியல் நிறுவனம் (INFS) நடத்திய புதிய ஆய்வு, தூக்க ஆரோக்கியம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு, பரவலான தூக்கமின்மை, தூக்க முறைகளில் பாலின …

நெய் மற்றும் பூண்டு ஆகியவை சமையலறையில் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கியமான பொருட்கள். சிலர் பச்சையான பூண்டை சாப்பிட விரும்புகிறார்கள். சிலர் அதை வறுத்து சாப்பிடுவார்கள். ஆனால் நெய்யில் பொரித்த பூண்டை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாரம்பரிய உணவு வகைகளில், நெய்யில் பொரித்த பூண்டை சாதத்துடன் சாப்பிடும் வழக்கம் …

தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தூக்கமின்மை தான். ஆம், காலை முதல் என்ன தான் கடினமாக உழைத்தாலும் இரவில் தூக்கமே வரவில்லை என புலம்புபவர்கள் அநேகர். இப்படி தூக்கமின்மைக்கு மன அழுத்தம், உணவு எடுத்துக்கொள்வதில் மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளது. இரவில் தூக்கம் வருவதற்காக ஆயிரக்கணக்கில் மருத்துவத்திற்கு செலவு செய்பவர்கள் …

உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும், ஓர் இயற்கையான வழிதான் தூக்கம். ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது. தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இரவு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்பவர்கள் எப்போதும் மனதை மகிழ்ச்சியாக …

ஒவ்வொரு நாளும் காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். காலை 9 மணிக்கு அலுவலகம் செல்ல 6 மணி முதல் 4, 5 அலாரம் வைத்து அரக்கப் பறக்க எழுந்திருப்போம். இந்த நிலையில், அலாரம் குறித்து இப்போது அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. UVA Health என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் …

நல்ல தூக்கம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. ஆனால் பலருக்கு அது பெரிய போராட்டம் என்றே சொல்லலாம். மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் இரவு நேர வேலைகள் நல்ல தூக்கத்தை மிகவும் கடினமாக்குகிறது மற்றும் ஓய்வெடுக்கும் திறனையும் சீர்குலைக்கிறது. நல்ல தூக்கத்திற்கு போராடும் ஒருவராக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது.

தற்போது பல இடங்களில் குளிர்காலம் …