Good Touch, Bad Touch மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக பெண்கள், குழந்தைகள், பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் குற்றவாளிகளை நீதித்துறை மற்றும் காவல்துறை தண்டித்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் …