fbpx

உங்கள் குழந்தைக்கு குட் டச் மற்றும் பேட் டச் குறித்து சொல்லிக் கொடுப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் முக்கியமான ஒன்று என்றால் அது குழந்தைகளுக்கு நல்ல மற்றும் கெட்ட தொடுதல் (Good Touch, Bad Touch) பற்றி …