பெரும்பாலான மக்கள் புரதச்சத்துக்காக முட்டை சாப்பிடுகின்றனர்.. ஆனால் அதே நேரத்தில், மஞ்சள் கருவை சாப்பிடலாமா வேண்டாமா என்பதில் அனைவருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் கருவை சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கிறது மற்றும் மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இருப்பினும், நவீன ஆராய்ச்சி இந்தக் கூற்றை மறுத்துள்ளது. புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் அலோக் சோப்ராவின் கூற்றுப்படி, முட்டையில் உள்ள மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மிகவும் […]

