fbpx

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் சீரகம்தான் நம் சமையலையில் உள்ள மிகச் சிறந்த மூலிகை.

சீர் + அகம் – சீரகம் , இதில் அகம் என்பது உடலைக் குறிக்கின்றது. அகத்தை சீர் செய்யும் என்பதால் சீரகம் என பெயர் பெற்றதாகவும் வரலாற்றில கூறப்பட்டுள்ளது. இது ஒரு மருத்துவ மூலிகை. வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் …

நொச்சி இலை பெரும்பாலும் ஆவி பிடிக்க பயன்படுத்தப்படுகின்றது. இது தவிர பல்வேறு பயன்பாடுகள் நொச்சி இலையில் உள்ளதென்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிடவும் இலகுவாக இருக்கும். சளி அடைப்பு போகும். இதற்காக வீட்டில் பாட்டிமார்கள் அடிக்கடி ஆவி பிடிக்க சொல்வார்கள். இந்த இலையை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து குளித்தால் கூட …

புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கும் புடலங்காய் மருந்தாக உள்ளது.  

புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ …

இனிப்பு புளிப்பு சுவையுடைய செர்ரி பழங்களில் 2ஐ மட்டும் இரவு நேரங்களில் சாப்பிட்டு பாருங்கள் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்களை நீங்களே உணர்வீர்கள்…

 செர்ரி பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இரு வகைகளாக மார்க்கட்டில் கிடைக்கிறது .இவை இரு சுவையுள்ள பழங்கள் அனைத்துமே நம் உடலுக்கு நிறைய நன்மைகள் செய்ய கூடியது ,மேலும் இதில் …