கூகுளில் வரவிருக்கும் புதிய அம்சம் மூலமாக, இணையத்தில் நம்முடைய தனி விவரங்கள் இருந்தால் அதை கண்டுபிடித்து நீக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வகையில், கூகுள் தளத்திலேயே நமது தனி விவரங்களை கையாளுவதற்கான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் இணையத்தில் நம்முடைய தனி விவரங்கள் இருந்தால் …