நம் வீட்டைப் பாதுகாக்க கதவைப் பூட்டுவது போல, நம் ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சமீபத்தில் 16 பில்லியன் கடவுச்சொற்கள் கசிந்த சம்பவம் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பீதி அடையாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. உங்கள் கடவுச்சொல்லின் பாதுகாப்பைக் கண்காணித்து, அது கசிந்தால் உடனடியாக எச்சரிக்கும் ஒரு சிறப்பு கருவி கூகுள் நிறுவனத்திடம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. […]