புதிய UPI சேவைகள் செயலிக்கு மாற விரும்பும் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.. PhonePe, GooglePay, Paytm ஆகிய செயலிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, BSNL Pay எனப்படும் தனது சொந்த UPI கட்டண சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. BHIM செயலியால் இயக்கப்படும் BSNL PAY இன் புதிய சேவைகள், அனைத்து வகையான ஆன்லைன் கட்டணங்களையும் செய்ய உதவும் என்று கூறப்படுகிறது.. […]
GooglePay
UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 1 முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதாவது NPCI அதன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிகளைக் கொண்டு வர உள்ளது. […]