அருணாச்சல பிரதேசத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அசாமின் டின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில், 22 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சவாலான நிலப்பரப்பில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீட்புக் […]

