Padiyal village: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 2024 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இறுதி முடிவை வெளியிட்டுள்ளது. இதில், பொதுப் பிரிவைச் சேர்ந்த 335 பேர் உட்பட மொத்தம் 1009 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்திய அரசு மற்றும் அதன் கீழ் உள்ள பல்வேறு சேவைகளில் பணியமர்த்தப்படுவர். ஆனால் …
government employee
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப்பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரின் சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு அதே மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். ஆனால், இந்த தகவல்கள் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் எனவும், அவை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. …
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் மனைவிக்கும் தண்டனை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி தெய்வநாயகி மீது 6.77 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துகளைக் குவித்ததாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1992ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு நிலுவையில் …