fbpx

Holiday: இந்தாண்டு முதல் மஹா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்க திமுக அரசு திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹா சிவராத்திரி விழாவிற்கு தேசிய அளவில், 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதேபோல், தமிழகத்திலும், மஹாசிவராத்திரி அன்று, சிவன் கோவில்களில் மட்டுமின்றி குலதெய்வக் கோவில்களில் பெரும்பாலான ஹிந்துக்கள் திரண்டு வழிபடுவர். கடந்த முறை ஆட்சியில் …

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்னும் 5 நாட்களில் 2023-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2023-ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு …

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இன்னும் சில நாள்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கவுள்ளது. டிசம்பர் 24 முதலே அனைத்துத் தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் தொடங்க உள்ளது. கேக்குகள் மற்றும் பல விதமான உணவுகளை கொண்டு கிறிஸ்தவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு …

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை உள்ளிட்ட 9 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் …