தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசியில் தேசிய நலவாழ்வுக் குழுமம்- TN-RIGHTS Projects திட்டத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பதவிகளுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரம் : நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behavioural Therapy), தொழிற்சார் சிகிச்சையாளர் …