fbpx

தமிழகத்தில் இலவச காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரையில் தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் நாளை மதுரை மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் 16-ம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால், தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் ஏதேனும் ஒரு பள்ளியினை தேர்வு செய்து …

தமிழக அரசு சார்பில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித்தொகைக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், …

பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கான உணவு கட்டண ஒதுக்கீடு முறைகேடு நடைபெறுவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தனது கடிதத்தில்; தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சுமார் 45 …

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமாவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணை தேர்வு முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.im என்ற இணையதளத்தில் …