fbpx

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் வேலை நாட்கள் 220 நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேலை நாட்களை குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு …

தமிழக ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தா நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது முதலமைச்சர் தனது X தளப்பக்கத்தில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் …

அனைவரையும் தேர்ச்சி அடைய வைத்து அரசுப் பள்ளிகள் நாட்டிற்கு ஆபத்தை உருவாக்குகின்றன என ஆளுநர் ரவி தெரிவித்டுள்ளார்.

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் தொலைதூரம் சென்று …

மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் சேலத்தில் நவம்பர் 15-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் கடந்த செப்டம்பர் இறுதியில் தொடங்கின. இதில், …

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள காவேரிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 1950ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் எதுவும் இல்லாத சூழ்நிலையில் அவ்வப்போது அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் அங்கு வந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.…

நன்கொடை வாயிலாக பங்கேற்க முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை ஈடுப்படுத்துல் குறித்த SPD செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளியின் மீது பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட குறைந்த பட்சம் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிய செப்டம்பர் 30ஆம் தேதி வளர் கால …

தெலங்கானாவில் அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

தெலங்கானா அரசு தசரா பரிசாக மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு …