ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. இது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்ஸ் மூலம் கமாண்ட் செய்தால் தேவையான பதில்களை அளிக்கும். இதன்மூலம் கடினமான வேலைகள் எளிதாகும் சூழல் வந்துவிட்டது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தே தேவைப்படும் விஷயங்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனால் …