தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆளுநர் பேசியது, தலித்தைகளை அபகரிக்கும் சூழ்ச்சி” என சென்னையில் நடந்த கே. நடராசன் படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் பேசுகையில், “வலதுசாரி இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களை அழித்தொழிக்க நினைக்கிறது. தேர்தல் நடைமுறை தான் பாஜக வளர காரணமாக …