fbpx

திரையுலகில் நட்சத்திரங்கள் விவாகரத்து செய்வது என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகு திரைப் பிரபலங்கள் விவாகரத்து செய்யும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 90களில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த கோவிந்தா தனது மனைவி சுனிதா அஹுஜாவை விவாகரத்து செய்ய உள்ளதாக என்று …