துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் 100 பேருக்கு முதற்கட்டமாக அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை …