Govt schemes: 2024 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல குறிப்பிடத்தக்க முயற்சிகளை இந்த ஆண்டு கண்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், அவர்களுக்கு நிதி உதவி வழங்குவதிலும், சுயவேலை வாய்ப்புகளை ஊக்குவிப்பதிலும் இந்தத் திட்டங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.
இந்த முன்முயற்சிகள் தொழிலாளர்களில் பெண்களின் …