fbpx

நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் தான் கமலஹாசன். இயக்குனர் கே.பாலச்சந்தர் படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், இன்று வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல், ராஜ்கமல் …