மகாராஷ்டிர மாநிலம் தானேவில் தன்னுடைய ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் சென்ற ஒருவர் பங்க் ஊழியருக்கு ரூ.550 கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ரூ.55,053 செலுத்தியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஷெல் பெட்ரோல் பங்கில் அந்த நபர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு டேங்க் ஃபுல் செய்திருக்கிறார். அதற்கு பில் ரூ.550 வந்திருக்கிறது. அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சித்துள்ளார். அப்போது, QR குளறுபடியால் ரூ.550-க்கு பதில் ரூ.55,053 என தவறுதலாக […]