இந்திய சந்தையில் ஒரு பேமண்ட் அப்ளிகேஷன் 30% சந்தை பயனர்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கும், டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் …