கிராம் சுரக்ஷா யோஜனாவின் கீழ் ரூ.50 முதலீடு செய்வதன் மூலம், முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை வருமானம் பெறலாம்.
பல வகையான சேமிப்புத் திட்டங்கள் தபால் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. தபால் அலுவலகத்தில் பணத்தை முதலீடு செய்வது ஆபத்து இல்லாததாகக் கருதப்படுகிறது. அதனால்தான் மக்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இதன் மூலம் …