13 வயது சிறுமி ஒருவர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் எதிர் வீட்டில் 62 வயதான தாத்தா முறை கொண்ட நாகராஜ் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 21.10.2023 தேதி அன்று …