fbpx

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரயின்கீழூ பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுவன் ஒருவன் அவனது பெற்றோர் சாப்பிடுவதற்காக வாங்கி வந்த  திராட்சை பழத்தை வைத்து ஒயின் தயாரிக்க முடிவு செய்தான். அதற்காக யூ-டியூப் பார்த்து திராட்சை பழ சாறு மூலம் ஒயின் தயாரிக்க முயற்சித்துள்ளான். யூ-டியூபில் சொன்னது போல் திராட்சை பழ சாறை …