fbpx

திராட்சை பழத்தில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சை பழத்தை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.

மேலும் உடல் வளர்ச்சியை நீக்கும், கல்லீரலை பலப்படுத்தும், இதயம், மூளை, …