இத்தாலியின் வெனிஸ் நகரில் சுற்றுலா பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதனால் தீயும் பற்றி ஏரிந்துள்ளது. இந்த பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேஸ்டரே(Mestre) மற்றும் மார்க்ஹெர(Marghera) மாவட்டங்களை இணைக்கும் பாலத்தில் இருந்து கவிழ்ந்த பிறகு பேருந்து தீப்பிடித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்து தெளிவான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.…