நாள்தோறும் பச்சை ஆப்பிள் உட்கொள்வதால், உடல் உறுப்புகளை பலப்படுத்தும், இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.
சிவப்பு ஆப்பிள்கள் தான் அதிகளவு மக்களால் வாங்கி உண்ணப்படுகின்றன. சிவப்பு நிற ஆப்பிளைவிட, அதிகப்படியான வைட்டமின், மினரல், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் என வரிசையாக எல்லா ஊட்டச்சத்துக்களும் பச்சை ஆப்பிளில் இருக்கின்றது. அதிக இனிப்பும் …