அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற தனது புதிய முயற்சிகள், அமெரிக்கா – டென்மார்க் மற்றும் பிற நாட்டு நாட்டு (NATO) கூட்டாளிகளுடன் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த நிலையில், இதுபற்றி ரஷ்யாவுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புதன்கிழமை இரவு ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் பேசிய புடின், இந்த விவகாரத்திலிருந்து ரஷ்யா […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் தனது “அமைதி வாரியம்” (Board of Peace) என்ற தனது புதிய அமைப்பில் சேர மறுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸை கடுமையாக தாக்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைன் மற்றும் ஷாம்பேன் மீது 200 சதவீத சுங்கவரி (tariff) விதிக்கப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதே நேரத்தில், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் எம்யூயல் மக்ரோன் […]