நம் வீட்டைச் சுற்றியும் தோட்டங்களிலும் தரையில் படர்ந்து இருக்கும் இந்த அற்புதமான கீரையை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இல்லை. இந்தக் கீரையின் மருத்துவ பலன்களை நாம் தெரிந்திருந்தால் என்றோ இதனை பயன்படுத்த துவங்கியிருப்போம். அப்படி ஒரு அற்புதமான கீரை தான் மூக்கிரட்டை கீரை. ஊதா நிற பூக்களோடு நம் வீட்டைச் சுற்றிலும் தோட்டத்திலும் இந்தக் …
Greens
கீரைகள் நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் அதிகப்படியான வைட்டமின்கள் கால்சியம் மற்றும் மினரல்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் கீரைகளை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்து நமது செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. கீரைகள் கண் பார்வையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வைக்கிறது. கீரைகளின் இத்தனை நன்மைகள் இருந்தாலும் …