2022 கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ் குறை தீர்க்கும் காலக்கெடு 30 நாட்களாக இருந்தது, அவை 21 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குறைகளைத் தீர்க்கும் வகையில், பிரதமரின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் குறைகளைக் கையாள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் குறைகளைத் திறம்படத் தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்கள், குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல், நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல், அதிக …