fbpx

தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாட ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு அனைத்து கூட்டுறவு விற்பனை மையங்களிலும் வருகின்ற அக்டோபர் 28 முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: உறவுகள் ஒன்று கூடி நிறைவுபெற்று, மகிழ்ச்சி பொங்கி மனம் நிறைந்து கொண்டாடுவதே தீப ஒளித்திருநாளான …