fbpx

ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசாவில் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவம் தற்போது தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளது.

கடந்த 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலு இஸ்ரேல் ராணுவமும் வான்வழி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துவருகிறது. இந்த தாக்குதலால் காசா நகர் முழுவதும் …

காசா மீது தரை வழித்தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக தயாராகி விட்டதாகவும் இதற்காக லெபனான் எல்லை பகுதியில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் உக்கிரத்தை எட்டி உள்ள நிலையில் காசா பகுதியில் வாழும் 11 லட்சம் மக்கள் வெளியேற இஸ்ரேல் அவகாசம் வழங்கியது. அதை தொடர்ந்து நேற்று …