RIP: Essar குழுமத்தின் இணை நிறுவனரும், இந்தியாவின் வணிகத் துறையில் முக்கிய நபருமான ஷஷிகாந்த் ரூயா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.
1965-ம் ஆண்டு தனது தந்தை நந்த் கிஷோர் ரூயாவின் வழிகாட்டுதலின் கீழ் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி பின் தனது சகோதரர் ரவியுடன் இணைந்து இந்த எஸ்ஸார் நிறுவனத்தை …