குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 பதவிகளில் வரும் துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக மேம்பாடு உதவி இயக்குநர் உள்ளிட்ட 70 காலிப்பணியிடங்களுக்கும், குரூப்-1A பதவிகளில் வரும் 2 வன உதவி பாதுகாவலர் காலிப்பணியிடங்களுக்கும் என மொத்தம் 72 காலிப்பணியிடங்களுக்கான …