GSLV F -15 ராக்கெட் வரும் 29ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் GSLV F -15 ராக்கெட் ஜனவரி 29ஆம் தேதி காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, …