நாட்டில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய ஜிஎஸ்டி மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோருக்கு நிவாரணம் மற்றும் வர்த்தகர்களுக்கு தெளிவை வழங்கும் நோக்கில், இந்த முறை அரசாங்கம் எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு முறையை கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. மத்திய அரசு முன்மொழிந்த புதிய 5 சதவீதம் மற்றும் 18 சதவீத அடுக்குகள் குறித்து விவாதிக்க […]

